நிஜ ஹீரோ `காலா’ நானா படேகரை பற்றி நாம் அறியாதவை!

2020-11-06 0

மும்பையில், தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முயன்றது. 'தெரு வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியாதது மாநகராட்சியின் தவறு. அப்படி இருக்கையில், வயிற்றுப்பாட்டுக்காக உழைக்கும் வர்க்கத்தினரை ஒடுக்க நினைப்பது அநியாயமான செயல்' என ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. 'காலா' படத்தில் சூப்பர் வில்லன்தான் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கலைஞன்!



nana patekar villain in reel life hero in real life.